#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படி சொல்லிவிட்டாரே... பிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து ஓவியா என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ௧௦ போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியை பரபரப்பாக்க ஆரவ்,ஓவியா,காயத்ரி, சினேகன்,சுஜா,ஆர்த்தி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்
#Aiswarya dutta
— Oviyaa (@OviyaaSweetz) 12 September 2018
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற பெயரை மட்டும் ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் என ஓவியா கூறியுள்ளாரான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.