திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குழந்தையாக பார்த்த மீனாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்கள்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீனா என்கிற ஹேமா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் ஹேமாவை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது.
இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் தான் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மீனாவின் கதாபாத்திரத்திற்காகவே சிலர் சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோகளை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தையாக பார்த்த மீனாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.