மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்ம கியூட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மகளின் பர்த்டே செலிபிரேஷன்..! அசத்தலான வீடியோ உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நெடுந்தொடர்களில் தமிழக மக்களின் பேராதரவை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பிகளின் பாசபந்தத்தையும், கூட்டுக்குடும்பத்தின் அருமையையும் உணர்த்துவது போன்ற கதையம்சத்துடன் இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பானது.
ஆனால் தற்போது தம்பிகள் அனைவரும் சண்டையிட்டு ஆளுக்கு ஒருவராக பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த வாரங்களில் என்னென்ன நடக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.