மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாபநாசம் படத்தில் நடித்த சிறுமியா இது? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!
பாபநாசம் படத்தில் நடித்த சிறுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 2015ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம். விமர்சனரீதியாக இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாமல் பெரிய பெண்ணாக வளர்ந்துள்ளார்.
இதில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி எனவும், சிலர் இந்த வயதில் இதெல்லாம் தேவையா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.