மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஜெயம் ரவி, கார்த்தியை வருணிக்கும் அளவிற்கு கேவலமாகி விட்டேன்" புரோமோஷனில் பார்த்திபனின் பரபரப்பான பேச்சு.!
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய்,ஐஸ்வர்யா லெட்சுமி, பார்த்திபன் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்து ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கடந்த வருடம் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படம். இப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது.
ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் இன்று வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த பார்த்திபன் புரோமோஷனில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறத
இதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படக்குழுவினர் புரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தை விட இவர்கள் புரோமோஷன் செய்யும் விதம் மேலும் மக்களை கவர்ந்தது.
இதைப்பற்றி நடிகர் பார்த்திபன் புரோமோஷனில் பேசியிருக்கிறார். அவர் கூறியது, "ஸ்டைல் பண்ணாம இருபவர்களை மயிறு மாதிரி இருக்குதுன்னு சொல்லுவாங்க. ஆனால் விக்ரம் ஒரு மயிரை வச்சிட்டு இவ்ளோ ஸ்டைல் பண்ணுறாரு. ஜெயம் ரவி மற்றும் கார்த்தியை வருணிக்கும் அளவுக்கு கேவலமாகிட்டேன். புரோமோஷனை விட இவர்களின் ஸ்டைல் மக்களிடையே அதிகம் பேசப்பட்டது.