திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்... சன் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படம்!!
பண்டிகை தினம் என்றாலே ஒவ்வொரு சேனலிலும் புது விதமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை கவர்ந்து வருவதுடன், மக்களுக்கு பொழுது போக்கையும் கொடுத்து மக்களை ஈர்த்து வருவர்.
அதிலும் முன்பெல்லாம் புது படத்தை எப்போடா டிவியில் போடுவார்கள் என காத்திருந்த காலமும் உண்டு. அதுவும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்றால் எந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் போடுவார்கள் என்று ஒரு வாரத்திற்கு முன்பே காத்திருப்போம்.
தற்போது அனைத்து புது படங்களையும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் மூலம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே பார்த்து விடுகின்றனர். அதனால் தற்போது புது படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது என்றே கூறலாம். இருப்பினும் புது படங்கள் மூலம் மக்களை கவர சில சேனல்கள் ஒளிப்பரப்பு செய்து வருகின்றன. சன்டிவியில் வருகின்ற பொங்கலுக்கு லத்தி சார்ஜ் என்ற புது படத்தை ஒளிப்பரப்பு செய்கிறது.