திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓரக்கண்ணால் காட்டியும், காட்டாமலும் ரசிகர்களை கிறங்கடித்த பூனம் பாஜ்வா.. எட்டிப்பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. இவர் நடிகர் தனுஷுடன் நடித்த "சேவல்" படத்தின் மூலமாக அறிமுகமாகிய நிலையில், தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம் மற்றும் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அரண்மனை 2, குப்பத்து ராஜா மற்றும் ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன் பின்னர் இவரது உடல் எடை அதிகரித்ததால் எந்தவித பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்த பூனம் பாஜ்வா, தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அதுபோன்ற ஒரு புகைப்படத்தை தான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.