திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வயசானாலும் உன் கிளாமரும், அழகு இன்னும் உன்ன விட்டு போகல... நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்...
![Poonam Bajwa latest hot photoshoot photos viral](https://cdn.tamilspark.com/large/large_largepoonam-bajwa-36965-1200x630-60954.jpg)
தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் பூனம் பாஜ்வா நடித்துள்ளார். முதலில் காதல் படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த இவர், பின்னர் ரோமியோ ஜூலியட் , ஆம்பள போன்ற படத்தில் கவர்ச்சியை கையில் எடுத்து நடித்தார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.