#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியாவின் வெற்றியை கொண்டாட பிட்டு துணியுடன் போட்டோவை வெளியிட்ட பூனம் பாண்டே!
சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. நடிப்பு மட்டுமில்லாது மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் மோசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒரு சமயத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் உலகக் கோப்பை ஆரம்பமாகியுள்ள நிலையில் நடிகை பூனம் பாண்டே, அரைகுறை ஆடையில், படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வெற்றிகரமாக ஜெயித்துள்ளனர்.இந்த நேரத்தில் நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்டு இந்திய அணிக்காக புதிய புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.
இதில் மட்டுமல்ல அவரின் அனைத்து புகைப்படங்களும் இதே மாதிரி முகம் சுளிக்கும் வகையிலேயே இருக்கிறது. இருப்பினும் தான் பிரபலமாவதற்காக இது போன்ற சர்ச்சைகளை நானே உருவாக்குவேன் என்று பூனம் பாண்டே வெளிப்படையாகக் கூறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
New Pic for Team India. #WorldCup2019 pic.twitter.com/INSVC0mzg4
— Poonam Pandey (@iPoonampandey) June 9, 2019