கவர்ச்சியில் தாராளம் காட்டும் பூனம்... புதிய போஸ்சால் குவியும் லைக்ஸ்!!



Poonam latest photo shoot viral

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனையடுத்து தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹோம்லியாக நடித்திருந்தார். 

ஆனால் அந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் போகவே கவர்ச்சியை கையில் எடுத்து நடிக்க துவங்கினார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

Poonam

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் உதட்டை பிதுக்கியப்படி க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் பகிர்ந்துள்ளார். 

Poonam