மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் நாயகனாக களமிறங்கும் லவ்டுடே பிரதீப் ரங்கநாதன்: அசத்தல் அப்டேட் இதோ.!
தமிழ் திரையுலகில் கோமாளி, லவ் டுடே ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே திரைப்படத்தில் நாயகனாக நடித்து குறைந்த செலவில் தயாரான திரைப்படத்தை பெருவாரியான வரவேற்பு மற்றும் வெற்றியை அடைய வைத்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி உட்பட பலர் நடிக்கும் படத்திற்கான முதல் கட்ட பணிகள் பூஜையுடன் தொடங்கி இருக்கின்றன. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்து வழங்குகிறார்.