திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. அனல் பறக்குதே! பிரம்மாஸ்திரா திரைப்படம் படைத்த வசூல் சாதனை.! எவ்வளவு தெரியுமா??
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் இவருடன் இணைந்து அவரது மனைவி ஆலியா பட்டும் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாஸ்திரா படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் முதல் நாள் 75 கோடி வசூல் செய்த நிலையில், உலகளவில் கடந்த 12ஆம் தேதி வரை 225 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. மேலும் தற்போது வரை பிரம்மாஸ்திரா திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.