மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் ப்ரித்விராஜ்! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்!
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான நடிகர் தான் நடிகர் ப்ரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்ந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட மலையாளத்தின் டாப் ஸ்டார், தீ கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் அவர்களை வைத்து லூசிபர் எனும் படத்தை தனது முதல் படமாக இயக்கினார்.
மேலும் தனது இயக்கத்தில் உருவாகும் 2ஆம் படத்தின் வேளைகளில் பிரித்விராஜ் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது தனது புதிய படத்திற்கு வித்தியாசமான கெட்டப்பை வைத்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் ப்ரித்விராஜ் தானா ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.