மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலையில் கிளாமர் ததும்ப ததும்ப போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்... புகைப்படம் பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமணன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிரியா என்ன தான் பல படங்களில் நடித்தாலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயின் லியோ படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது போட்டோ ஷூட்டை நடத்தி புகைப்படம் வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் கிளாமர் லுக்கில் இவர் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.