திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதுவரை யாரும் பார்த்திராத நடிகை பிரியா பவானி ஷங்கரின் சிறு மற்றும் இளமை கால புகைப்படங்கள்! என்ன ஒரு அழகு! தீயாய் பரவும் புகைப்படம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் வைபவ்யுடன் மேயாத மான் படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதன்பிறகு எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்தில் நடித்ததன் இன்னும் பிரபலமானார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கூட நடிகர் கமலுக்கு ஜோடியாக 80 வயது தோற்றத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் சிறு மற்றும் இளமை கால புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.