திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களை சூடேற்றும் பிரியா பவானி சங்கரின் கவர்ச்சி புகைபடங்கள்.!
தமிழ் திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பின் 2014ஆம் வருடம் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் ரத்ன குமார் இயக்கி கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் மேயாத மான் திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கர் அறிமுக நடிகையாக கோலிவுட் திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இதன்பின் இவர் கடைக்குட்டி சிங்கம், ஓ மன பெண்ணே, ஹாஸ்டல், அசுரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். ருத்ரன், இந்தியன் 2, பத்து தல போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சைமா விருது பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு மாடல் அழகியாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.