மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் மிகவும் பிரபலமாக மாறினார் பிரியங்கா சோப்ரா. விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தனி ஒரு நாயகியாகவும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உலகளவில் பிரபலமான இவர் பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து சிலமாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் ப்ரியங்கா சோப்ரா திருமணமான கையோடு கணவர் நிக் ஜோனஸை பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று ப்ரியங்கா தரப்பில் தெருவிக்கப்பட்டது.
இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடை மற்றும் மேக்கப், ஹேர்ஸைடல் ரசிகர்களால் செம்மையாக கலாய்த்து வரப்படுகின்றது.