திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவருடன் கவர்ச்சி உடையில் ப்ரியங்கா சோப்ரா! இணையத்தில் வைரலாகும் கலக்கல் புகைப்படம்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. முதல் படத்தை அடுத்த பாலிவுட் பக்கம் சென்ற இவர்,
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் மிகவும் பிரபலமாக மாறினார் பிரியங்கா சோப்ரா. உலகளவில் பிரபலமான இவர் பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து சிலமாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
மிக பிரமாண்டமாக நடைபெற்ற அவர்கள் திருமணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. Googleல் இவர்கள் திருமணம் பற்றிய தேடல் தான் சென்ற வருடத்தில் முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா, நிக் ஜோன்ஸ் இடையே கருத்து வேறுபாடு எனவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அவை அனைத்தும் பொய் என்றும், யாரும் வதந்திகளை பரப்பவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் கணவர் நிக்கி ஜோன்ஸுடன் பொது இடத்தில் உலா வரும் போது இவர் மிக மோசமான உடை அணிந்து வர, அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.