மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியங்கா மோகனா இது.. ஆளே மாறிட்டாங்களே.? வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முதன்முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் பிசியாக இருக்கும்போதே தொடர்ந்து போட்டோசூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் பிரியங்கா மோகன். மேலும் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், தற்போது மஞ்சள் நிற உடையில் கடற்கன்னி போல் போட்டோசூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.