மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனா இது.. இப்படி மாறிட்டாங்களே.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழில் முதல் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.
முதல் படத்திலேயே பிரியங்காவின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு பின்பு சூர்யாவின் நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் பெருந்தளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பிரியங்காவிற்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தன.
பட வாய்ப்புக்காக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பலவிதமான போட்டோசூட் செய்து அதனை பதிவிட்டு வருகிறார் பிரியங்கா. இவ்வாறு சமீபத்தில் இவர் பதிவிட்டு இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.