மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்தரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா?..! வைரலாகும் புகைப்படம்..!!
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரக்கும் சில தினங்களுக்கு முன்னதாக திருமண நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இதில் மகாலட்சுமிக்கு முன்பே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்ட நிலையில், தயாரிப்பாளர் ரவிந்தரும் தனது முதல் மனைவியை விட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து விட்டார். இவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டபிறகு பல விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் அதற்கு தக்க பதிலடிகளையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.