#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிராக்டரில் குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடப்படும் டங்கி திரைப்படம்; பஞ்சாப் ரசிகர்கள் உற்சாகம்.!
ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில், நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து, டிசம்பர் 21 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டங்கி.
இப்படத்தை ராஜ்குமார் கிராணி இயக்கி இருந்தார். டங்கி திரைப்படம் சர்வதேச அளவில் குடிபெயர்ந்து வாழும் மக்கள் சந்திக்கும் இடர் தொடர்பான கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது.
இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.120 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம், தற்போது வரை ரூ.256.40 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படம் பஞ்சாப் மக்களால் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடும்பம் குடும்பமாக டிராக்டரில் திரையரங்குக்கு புறப்பட்டு சென்று படத்தை பிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.
Nothing surpasses the fun of seeing films with your friends and family! Check out these adorable photos of Punjabi families driving their tractors to the movies to see #Dunki.#RajkumarHirani #SRK pic.twitter.com/gqsXZOv4tt
— Future Filmss (@FutureFilmss) December 26, 2023