திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புஷ்பா 2 படத்தின் அசத்தலான பாடல் வெளியீடு; இனி எல்லாம் புஷ்பராஜ் வசம்தான்.!
சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் ரெட்டி, பகத் பாசில் உட்பட பலர் நடித்து உருவாகி வெளியான புஷ்பா திரைப்படம், ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டு இருந்தது.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, எஞ்சிய இரண்டாம் பாகம் விறுவிறுப்புடன் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது படம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் அசத்தலான தோற்றம் குறித்த வீடியோ சமீபத்தில் டீசர் காட்சிகளாக வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், புஷ்பா படத்தின் புஷ்பா பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்து இருக்கிறார்.
தமிழ் மொழியில் பாடலை கேட்க:
புஷ்பா படத்தின் முதல் பாடல், தெலுங்கு மொழியில் கேட்க: