மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன்முதலில் அந்த மாதிரி திரைப்படத்தில் நடிக்க போகும் ராதிகா.. வைரலாகும் ராதிகாவின் பதிவு.?
80களின் காலகட்டங்களில் ஆரம்பித்து தற்போது வரை பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவர் 80களில் கதாநாயகியாக நடித்த திரைப்படங்கள் பல வெற்றியடைந்துள்ளன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ராதிகா.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் இன்று வரை நிலைநாட்டி இருக்கிறார் ராதிகா.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருபவர். இது போன்ற நிலையில், தற்போது பிரெஞ்சு மொழி திரைப்படத்தில் நடிக்க போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் முதன்முதலாக ராதிகா பிரெஞ்சு மொழியில் நடிப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.