மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை ராதிகாவா இது! நியூ லுக்கில், இந்த வயசுலயும் எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வாயடைத்துபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி,கமல்,விஜயகாந்த்,சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போதும் பல பிரபலங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு எப்பொழுதுமே கம்பீரமாக இருக்கும் ராதிகாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
Cheering myself up ,hope u all like the look😄😄😄😄 pic.twitter.com/M5XCMu4cgi
— Radikaa Sarathkumar (@realradikaa) April 28, 2021
மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ராதிகாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.