மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னோட வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? சுவாரஷ்யமான கண்டிஷன் போட்ட ஆண்களின் கனவுக்கன்னி .!
தமிழ் சினிமாவில் கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராகுல் பிரீத் சிங்.
இவர் தற்போது தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜூனியர்,என்டிஆர், அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங் தனது வருங்கால கணவர் குறித்து தனது கனவை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, நான் 5.9 அடி உயரம் ஆனால் நான் திருமணம் செய்ய இருப்பவர் என்னை விட உயரமாக இருக்க வேண்டும்.
அவருக்கு தலைகணம் சிறிதும் இருக்கக்கூடாது, எல்லோரிடமும் வெளிப்படையாகவும்,ஜாலியாகவும் பேச வேண்டும் .
எல்லோரையும் மதிக்க வேண்டும், நேரத்தின் மதிப்பு கண்டிப்பாக தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.