மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது என்னம்மா கோலம்! பிக்பாஸ் புகழ் ரைசா வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்பவாது நீச்சல் கற்று கொள்ளுங்கள் என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.