மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீச்சில் படுத்துக்கொண்டு ரைஸா வில்சன் செய்த செயல்.? முகம் சுழித்த ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் ரைஸா வில்சன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் போதே மக்களின் மனதை கொள்ளையடித்தார் ரைஸா.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் படவாய்ப்புகள் குவிந்த நிலையில் பல படங்களில் கமிட்டானார். முதன்முதலில் 'பியார் ப்ரேமா காதல்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.
இதன்பின், தனுசு ராசி, நேயர்களே, எப் ஐ ஆர், வர்மா ஹேஸ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பிறகு படவாய்ப்புகள் பெரிதும் இல்லாததால் மாடலிங்கில் இறங்கினார்.
இதுபோன்ற நிலையில், ரைஸா வில்சன் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் கடலில் படுத்துகொண்டு கவர்ச்சி உடையுடன் போட்டோசூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.