திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேனாவை எலும்பு துண்டு என நினைத்து கடித்த நடிகர் ராஜ்கிரண்.. கோபத்தில் கொந்தளித்த ராஜ்கிரண் செய்த செயல்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜ்கிரண். இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
மேலும்,ஔ இவர் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்து தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வந்தது.
இதுபோன்ற நிலையில், 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் குறித்து சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளிவந்து இருக்கின்றன. அதாவது, ராஜ்கிரன் இப்படத்தில் கறிசோறு சாப்பிடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் ராஜ்கிரன் நல்லி எலும்பை கடிப்பார். இந்த காட்சி படமாக்கப்படும்போது எளிதாக படமாக்கிவிட்டனராம். ஆனால் டப்பிங் செய்யும்போது மிகவும் கஷ்டமாக இருந்ததால், ராஜ்கிரன் அவரிடம் இருந்த பேனாவை எலும்பு என நினைத்து வாயில் வைத்து கடித்து இருக்கிறார். அந்த சத்தத்தை ரெக்கார்ட் செய்து எலும்பு கடிக்கும் காட்சியுடன் இணைக்க சொன்னாராம். சினிமாவின் மீது இந்தளவு ஆர்வம் இருக்கும் நடிகர் இதுவரை இல்லை என்று திரைத்துறையினர் பெருமிதத்துடன் பேசி வருகின்றனர்.