#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேடையில் ரஜினி பேசியதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த நடிகை ஐஸ்வர்யா ராய்! தீயாய் பரவும் வீடியோ.
இயக்குனர் இமயம் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் எந்திரன். இப்படத்தில் ஹுரோயினாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஒரு நாள் ரஜினி அவர்கள் பெங்களூரில் இருக்கும் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அண்ணன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு நபரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் ரஜினியிடம் உங்கள் முடியெல்லாம் எங்கே என கேட்டு விட்டு உங்களின் ரிட்டயர்மென்ட்டை எப்படி என்ஜாய் பண்றீங்களா என கேட்டார். அதற்கு ரஜினி தற்போது நான் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் ஹுரோயின் என கூறியுள்ளார்.
உடனே அந்த நபர் யார் ஹுரோ என கேட்டார். உடனே ரஜினி நான் தான் ஹுரோ என கூறியுள்ளார். அந்த நபர் அதன் பிறகு எதுவும் பேசாமல் ரஜினியை பார்த்து விட்டு சென்றுள்ளார். இந்த நிகழ்வை ரஜினி மேடையில் கூறியதும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அங்கு இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.