திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வா நு காவாலைய்யா"… குழியில் குத்தாட்டம் போட்ட முதியவர்!!
ரஜினி நடித்து கடந்த 10ம் தேதி அன்று திரைக்கு வந்த படம் ஜெயிலர். முன்னதாகவே இந்த படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி படு பயங்கரமாக வைரல் ஆகியது.
காவாலா பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி கொண்டாடப்பட்டு வந்தது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வந்துள்ளது.
இந்தநிலையில், திரையரங்கில் ஜெயிலர் படம் பார்க்க சென்ற ரஜினிகாந்த் ரசிகாரன முதியவர் ஒருவர் பாட்டு ஒலிக்கும் பொழுது மிகவும் குஷியாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினி ரசிகர்கள் எல்லா வயது உடையவரும் தன்வசம் வைத்திருப்பதால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார்கள்.