#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. ராம்சரணின் குழந்தைக்கு அம்பானி தங்கத்தொட்டில் கொடுத்தாரா?..! உண்மை இதுதான்..!!
நடிகர் ராம்சரண், மனைவி உபசினா ஆகியோருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தது.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்த உபசினா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தைக்கு Klin Kaara Konidela என பெயர் சூட்டினர்.
இந்த அறிவிப்பை நடிகர் ராம்சரண் வெளியிட்டார். தற்போது குழந்தை தொட்டிலில் இருக்க, குடும்பத்தினர் குழந்தைகளுடன் இருக்கும் மகிழ்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அம்பானி குடும்பம் நடிகர் ராம்சரணின் மகளுக்கு தங்க தொட்டில் பரிசாக கொடுத்ததாக இணையத்தில் ஒரு தகவல் அரசல் புரசலாக பரவி வந்தது.
அத்துடன் இது குறித்து விசாரித்ததில் அந்த செய்தி உண்மை இல்லை என்பதும், யாரோ அதுகுறித்து வதந்தி பரப்பி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.