மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வயசிலேயே இப்படியா? இளம் நடிகைகளேயே மிஞ்சிய ரம்யா கிருஷ்ணன்!! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். 90 இல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அவர் அனைத்து பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் தற்போது பல்வேறு மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா என ஏகப்பட்ட படங்கள் இவரது கையில் உள்ளது.
மேலும் அவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக இவர் நடித்ததன் மூலம் உலக அளவில் வரவேற்பை பெற்றார். மேலும் இவருக்கு பேரும், புகழும் தேடி தந்தது.
இந்நிலையில் என்றும் இளமையுடன் இருக்கும், நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு அவர் கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் இந்த வயதிலேயே இப்படியா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.