மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ஹாட் மச்சி... சும்மா கிளாமர் அல்லுதே... கவர்ச்சியில் எல்லை மீறி போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா...
தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து அடங்கமறு , அயோக்கியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அருவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுமோசமாக சூப்பர் கிளாமர் அல்ல அல்ல போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.