ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த விஷால் பட நாயகி!!
தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் நடிக்கும் சைத்தான் கி பச்சா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் நடிகை ராஷிகண்ணா. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில் ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற நடித்திருந்தார் . அதற்கு தொடர்ந்து சமீபத்தில் பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளிவந்த அயோக்கிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும் பல படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொழுதும் மிக மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.