மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல கிரிக்கெட் வீரருக்கு ராஷ்மிகா மீது கிரஷ்ஷா?? ஓப்பனாக பிரபல நடிகை கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என மிகவும் பிஸியாக பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் இவரை குறித்து அவ்வப்போது காதல் சர்ச்சைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட நடிகர் ரக்ஷித் செட்டி என்பவரை காதலித்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் திருமணம் நின்றது. இந்த நிலையில் ராஷ்மிகா பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு நடிகை ராஷ்மிகா மீது கிரஷ் இருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு சுப்மன் கில் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் இதுகுறித்து கேட்டநிலையில் அவர், ஆம் கூறி என கண்ணடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.