மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழம்பெரும் நடிகர் தொண்டை புற்றுநோயால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!
மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இந்திய நடிகர் ரவீந்திர பெர்டே. இவர் பழம்பெரும் நடிகர் ஆவார். தொண்டை புற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவீந்தர், தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இவரின் மறைவு பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 70, 80களில் முக்கிய நடிகராக வலம் வந்த ரவீந்தர், பல முக்கிய கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.