மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனது நிர்வாண புகைப்படத்தை பார்க்கணுமா! ஆர்வமாக சென்ற ரசிகர்களுக்கு நடிகை ரெஜினா கொடுத்த சர்ப்ரைஸ்!
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நாளடைவில் கவர்ச்சியில் களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து ஏராளமான தமிழ் மற்றும்தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா,கசட தபற உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி ரெஜினா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர் . இந்த நிலையில் நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. என தெரிவித்திருந்தார்.
மேலும் புகைப்படத்தின் கீழ் அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் உள்ளது எனவும் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் பக்கத்துக்கு நகர்த்த, அதில் ஆடையில்லாமல் ரெஜினா குழந்தையாக இருந்த புகைப்படம் இருந்தது. அதைக்கண்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.