மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்குனு கம்முனு இருக்கேன்! அனிதாவால் செம கடுப்பில் கண்கலங்கிய ரியோ! எதனால் தெரியுமா? வீடியோ இதோ..
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 56 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் வெற்றி பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸ் வித்தியாசமான கடுமையான டாஸ்குகளை கொடுத்துவருகிறார்.
இவ்வாறு கடந்த வாரம் பிக்பாஸ் கால்சென்டர் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்தது. அதில் பாதி போட்டியாளர்கள் ஊழியர்களாகவும் , மற்றவர்கள் காலர்களாக போன் செய்து வரைமுறையில்லாத கேள்விகளை கேட்டனர். இதனால் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டது.
#Day59 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/lHMEK2OeNW
— Vijay Television (@vijaytelevision) December 2, 2020
அந்த டாஸ்க் மீண்டும் இந்த வாரம் ஆரம்பமான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் காலராக அனிதா ரியோவிற்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அவர் வெளியே போடாத முகமூடியை இங்கே போட்டுகிட்டு வந்துருக்கீங்க... அது மட்டுமில்லாமல் பாதி ரியோவைதான் காட்டுவேன் இதுக்கு விருது கொடுங்கனா எப்படி மக்கள் கொடுப்பாங்கனு நினைக்கிறீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் பேச எழுந்திருச்சாலே நீங்க உக்கார வச்சுறீங்க என கடுமையாக பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரியோ அனிதாவிற்கு கை கொடுத்து விட்டு டாஸ்க்னு கம்முனு இருக்கேன் என கடுப்பில் கண்கலங்கியவாறு கூறியுள்ளார்.