53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ப்பா என்ன ஆட்டம்... குட்டை டவுசரில் அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ரித்திகா சிங்... வீடியோ இதோ.!
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் தற்போது குட்டையான டவுசரில் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.