மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டைட்டான டி-ஷர்ட்! கிளாமர் தூக்கலாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இறுதிச்சுற்று நாயகி.! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் இவர் குத்துசண்டை வீராங்கனை ஆவார். இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளாராம். இறுதிச்சுற்று திரைப்படத்திலும் ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்துள்ளார்.
அதனையடுத்து அவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரித்திகா சிங் தற்போது பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இது ஒரு புறமிருக்க அவர் சமூக வலைதளங்களிலும் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மஞ்சள் நிற பனியனில் பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.