மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோபோ சங்கரின் மகளா இது.. என்ன இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.?
சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் தனது நகைச்சுவை திறமையின் மூலமாகவும், விடாமுயற்சியின் மூலமாகவும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காமெடி நடிகராக உருவாகி இருக்கிறார் ரோபோ சங்கர்.
குறிப்பாக 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நகைச்சுவை கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றே சொல்லலாம். இது போன்ற நிலையில், ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவரின் முதல் படமே இளைய தளபதி விஜயுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இந்திரஜா. தற்போது அம்மன் போல் வேடமணிந்து போட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்திரஜாவா இது என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.