மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த குட்டி பாப்பா எந்த பிரபல நடிகை தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யமடைந்த நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். சாய் பல்லவி முதன் முதலில் 'ப்ரேமம்' திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் காலடியெடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இதுபோன்ற நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சாய் பல்லவி அடிக்கடி இவர் புகைப்படங்களை.பதிவிட்டு வருவார். இப்புகைபடங்கள் வைரலாக பரவும்
இதன்படி தற்போது இணையத்தில் சாய் பல்லவியின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்