மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மாமனாரின் பிறந்தநாள் விழாவுக்கு மிகவும் ஹாட்டான உடை அணிந்துவந்த சமந்தா! புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்துவரும் இவர் அதன்பின்னரும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் தனது கணவர் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவின் மாமனாரும் பிரபல நடிகருமான நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட நாகார்ஜுனாவின் பிறந்த நாள் விழாவில் சமந்தா மிகவும் ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார். இந்த ஜொலிக்கும் one-shoulder டிரஸ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. அவர் தனது குடுமபத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.