மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவரா! ஒரே ஜாலிதான்! நடிகை சமந்தா யாருடன் வெளியே சென்றுள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் கலக்கல் புகைப்படம்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்த பாடல் பல மொழிகளிலும் செம ஹிட்டாகியுள்ளது. சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சூப்பர் ஜோடியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். மேலும் அதற்கு பிறகு சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என பிஸியாக உள்ளார்.
அண்மையில் அவர் ஸ்விட்சர்லாந்தில் பனிசறுக்கி விளையாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த வரலட்சுமியுடன் வெளியே சென்று உணவருந்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.