ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடப்பாவமே...பொது இடத்தில் நடிகை சமந்தா அணிந்து வந்த டீ-ஷர்ட்டை பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி பின் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமந்தாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் இவர் நடனமாடிய புஷ்பா படத்தின் பாடல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இருப்பினும் சமந்தாவின் மார்க்கெட் பல மடங்கு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மிகவும் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா அணிந்து வந்த உடை அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அதாவது டீ-ஷர்ட்டில் கடுமையான ஆங்கில வார்தைகளுடன் உள்ள உடையை தான் அணிந்து வந்துள்ளார். அப்புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.