திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் புதிய ப்ரோமோ; வயிறுகுலுங்க சிரிக்கவைக்கும் அசத்தல் காட்சிகள்.!
நடிகர்கள் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த், அதுல், மாறன், சேசு, ஸ்வாமிநாதன், மனோபாலா, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு (Inga Naan Thaan Kingu).
ஜிஎன் அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி..இமான் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது. மே 10 அன்று ரிலீசாகும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது காமெடி காட்சிகள் கொண்ட படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சந்தனமும் அவரது கூட்டணி நடிகர்களும் நகைச்சுவையை திரையில் வாரி வழங்கப்போகிறார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
#IngaNaanThaanKinguFromMay10#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas @iamsanthanam @Priyalaya_ubd @dirnanand @immancomposer @Bala_actor @actorvivekpra #ThambiRamaiah #Munishkanth #CoolSuresh @manobalam @om20narayan @SaktheeArtDir @thiyaguedit @VigneshShivN pic.twitter.com/YNRfzeZSBX
— Gopuram Films (@gopuramfilms) May 4, 2024