மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே நீங்களுமா இப்படி? ரன் சீரியல் நடிகை வெளியிட்ட குளியல் வீடியோ!! வச்சு செய்யும் ரசிகர்கள்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த தொடரில் கலகலப்பாக, குறும்புத்தனமான மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரண்யா.
இந்த தொடரில் அவர் முழுவதும் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இளசுகளை கவர்நதார்.மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமும் உருவானது. அதனை தொடர்ந்து சரண்யா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரன் என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து கலக்கி வருகிறார். மேலும் ஆட்டத்தொடர் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடிக்கவுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தான் பம்புசெட் ஒன்றில் குளிப்பதை டிக் டாக் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா pic.twitter.com/5N0j0KLtoV
— tiktokbeauties (@tiktokbeauties2) November 6, 2019