திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொழுகொழுனு இருந்த விஜய் டிவி சரவணன் மீனாட்சியா இது? இப்படி ஒல்லியா மாறிட்டாரே!
விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மததை கொள்ளை கொண்டவர் நடுங்கி ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி தொடர் முடிவு வந்ததை அடுத்து, பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடுவராக பங்கேற்றுவருகிறார் மீனாட்சி.
தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவதாகவும் நல்ல திரைக்கதைக்காக காத்திருப்பதாகவும் அதற்காக தான் உடல் எடையை குறைப்பதாகவும் சில செய்திகள் வெளி வருகிறது.
இவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் உடல் எடை குறைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரக்ஷிதா. அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகிவருகிறது.