#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சு அசல் அம்மாவை போலுள்ள சரவணன் மீனாட்சி நடிகையின் மகள் - புகைப்படம் உள்ளே!
சன் டிவியில் ஒளிபரப்பான "ஆனந்தம்" சீரியல் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடிப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" சீரியல் தான் இவரை இன்னும் பிரபலமடைய செய்தது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது இவராக கூறியுள்ளார்.அதாவது ``சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?'னு நிறைய கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும்" என கூறியுள்ளார்.
37 வயதாகும் இவருக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் வன்ஷிகா மகேஷ்வரி என்ற மகள் இருக்கிறாராம்.அப்படியே அம்மாவை போலுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.அவரின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.